சாதிய ரீதியில் விமர்சித்தேனா? யுவராஜ் சிங் விளக்கம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ்சிங், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுடன் சமீபத்தில் காணொளி காட்சி மூலம் உரையாடினார். அப்போது சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வெளியிடு வரும் ‘டிக்டாக்’ காணொளிகள் குறித்து யுவராஜ்சிங் கிண்டல் செய்தார். அந்த உரையாடலின் போது வட மாநிலத்தில் குறிப்பிட்ட சமூக இன மக்களை குறிக்கும் வார்த்தையை பயன்படுத்தி சாஹலை விமர்சித்தார். இதனால் யுவராஜ் சிங் சாதியை குறிப்பிட்டு பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. . யுவராஜ் சிங்கின் … Read more