அம்மா இலவச தையல் பயிற்சி! எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கி வாழ்த்து!
அம்மா இலவச தையல் பயிற்சி! எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கி வாழ்த்து! அதிமுகவில் ஏற்பட்டு வரும் பல்வேறு சலசலப்புகளின் மத்தியில் சொந்த ஊரான சேலத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றுள்ளார். இந்நிலையில் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் தங்கி ஓய்வு எடுத்து வரும் நிலையில் கட்சியினரை சந்தித்து வருகின்றார். மேலும் விரைவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ரத்தத்தின் ரத்தங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும் சேலம் அதிமுக மாநகர் மாவட்ட கழகம் … Read more