அண்ணன் காதல் திருமணம் செய்ததற்கு தம்பிக்கு தூக்கு:! காவல்துறையின் அத்துமீறல்!
அண்ணன் காதல் திருமணம் செய்ததற்கு தம்பிக்கு தூக்கு:! காவல்துறையின் அத்துமீறல்! சதுரகிரி மகாலிங்கம் கோவில் மலையடிவார வாழைத்தோப்பு பகுதியில்,மதுரை மாவட்டம் சாப்டூர் அருகே உள்ள அணைக்கரைப்பட்டியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மலையடிவார பகுதியில் வசிக்கும் கன்னியப்பன் என்பவருடைய மகன் ரமேஷ் என்பவர், இவர் நாகர்கோவிலில் உள்ள ஒரு கல்லூரியில் டிப்ளமோ படித்து வருகின்றார்.ஒரு மாதத்திற்கு முன்பு ரமேஷின் அண்ணன் இதயக்கனி என்பவர் இவர்களின் உறவுக்கார பெண்ணான புனிதாவை காதலித்து திருமணம் செய்துள்ளனர். குடும்பத்தை … Read more