ஏப்பம் அடிக்கடி வருகிறதா இதை செய்யுங்கள்!! இந்த ஒரு தண்ணீர் போதும் உடனே நிறுத்திவிடும்!!
ஏப்பம் அடிக்கடி வருகிறதா இதை செய்யுங்கள்!! இந்த ஒரு தண்ணீர் போதும் உடனே நிறுத்திவிடும்!! ஏப்பம் என்பது உடல் ரீதியான ஒரு வெளிப்பாடாகும். மேலும் அடிக்கடி ஏப்பம் விடுவதால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு ஒரு தர்ம சங்கடத்தை ஏற்படுகிறது. ஏப்பம் பொதுவாக சாப்பிடுவதற்கு முன்பு அல்லது சாப்பிட்ட பிறகு ஏற்படுகிறது. இதில் சாப்பிட்ட பிறகு ஏப்பம் வந்தால் சாப்பாடு ஜீரணம் ஆகிறது என்பார்கள். மேலும் சாப்பிடுவதற்கு முன் வந்தால் பசி ஏப்பம் என்பார்கள். வழக்கமாக சாப்பிடும் போது காற்றை … Read more