சாமி கும்பிடும் போது கண்ணீர் வருகிறதா? கொட்டாவி வருகிறதா? அப்போ கடவுள் என்ன சாெல்ல வருகிறார்..!!
பொதுவாக நம்மில் பலருக்கும் இங்கு சாமி கும்பிடும் போது அழுகை வரும். அதாவது நம்மையும் அறியாமல் கண்களில் இருந்து கண்ணீர் வரும். ஒரு சிலருக்கு கொட்டாவி (kottavi vara karanam) வரும். இதனை பார்ப்பவர்கள் இவருக்கு சாமி வர போகிறது என்று கூறுவார்கள். நாமும் சிலரை பார்த்திருப்போம். ஒரு சிலர் சாமி கும்பிடும் போது அழுவார்கள் பிறகு கொட்டாவி வந்து சாமி வந்து ஆடுவார்கள். நாம் இந்த பதிவில் சாமி கும்பிடும் போது ஏன் அழுகை வருகிறது. … Read more