வாக்குக்கு பணம் வாங்கினால் பயப்பட வேண்டாம்! வாக்காளருக்கு முக்கிய கட்சி தலைவர் அட்வைஸ்!
ஓட்டுக்கு பாலிலோ அல்லது சாமி மீதோ சத்தியம் செய்து பணம் வாங்கினால் பயப்படவேண்டாம் என்ற சீமான், அதற்கு பரிகாரமாக மஞ்சள் துண்டில் காசை கட்டி கோவில் உண்டியலில் போட்டால் சாமி குத்தமாகாது என பேசி அனைவரையும் வாயடைக்க செய்தார். தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ளது. இந்த நிலையில் தொகுதி வாரியாக வாக்கு சேகரிக்கும் பணியில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த தேர்தலில் அதிமுக பாமக, … Read more