விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்சி எஸ்23 FE!!! இணையத்தில் லீக்கான புதிய தகவல்கள்!!!

விரைவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்சி எஸ்23 FE!!! இணையத்தில் லீக்கான புதிய தகவல்கள்!!! விரைவில் அதாவது அடுத்த வாரம் அறிமுகம் ஆகவுள்ள சாம்சங் நிறுவனத்தின் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்.இ மாடல் பற்றிய தகவல்கள் இணையத்தில் லீக்கானது. ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சாம்சங் நிறுவனம் அடுத்து சாம்சங் கேலக்ஸி எஸ்23 எஃப்.இ மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு மக்கள் மத்தியில் நீண்டகாலமாக எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது. இந்நிலையில் இந்த ஸ்மார்ட்போனின் … Read more