சேலத்தில் மாவட்டத்தில் வெச்சாங்க பாரு ஆப்பு!இதுதான் சரியான முடிவு!!

Vechanga Baru Appu in Salem District!This is the right decision!!

 சேலம்  மாவட்டத்தில் தொழிற்சாலை உரிமையாளருக்கு  வெச்சாங்க பாரு ஆப்பு! இதுதான் சரியான முடிவு!! சேலம் மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறைகள் மற்றும் தொழிற்சாலை கழிவுகளை சுத்திகரிக்காமல் அப்படியே சாக்கடையில் வெளியேற்றுகின்றார்கள்.அப்படி வெளியேற்றிய தொழிற்சாலைகளை அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுத்து வருகின்றார்கள்.இந்நிலையில் கடந்த வாரம் இரவு நேரத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையில் அதிகாரிகள் சேலம் மாவட்டத்திலுள்ள  ஆண்டிப்பட்டி பகுதியில் ஆய்வில் ஈடுபட்டு வந்தார். அதில் ஒரு பகுதியில் மாசு கட்டுப்பாடு உரிமம் பெற்று செயல்பட்டு  வருகிறது.அந்த … Read more

தொடர்ந்து மனித உயிர்களை காவு வாங்கும் விஷ வாயு தாக்கம்:! மேலும் இருவர் பலி!

  காஞ்சிபுரம் அருகே சாயப்பட்டறை கால்வாயில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு.விசவாய்வு தாக்கத்தில் தொடரும் உயிரிழப்பு. காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை பகுதியில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் உள்ளன.இந்த சாயப்பட்டறை கழிவுகளை தேக்கிவைக்க தனியார் நிறுவனத்தால் ஒரு புதை சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த புதை சாக்கடையில் நேற்று திடீரென அடைப்பு ஏற்பட்டு இருக்கின்றது.இதனால் சாயப்பட்டறை கழிவுகள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டு இருந்ததனால்,இந்த அடைப்பை நீக்குவதற்காக வள்ளுவபாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் புதை சாக்கடைக்குள் இறங்கித் அடைப்பை நீக்க … Read more