சீரடி சாய்பாபாவின் 9 வார விரத பூஜை!!
சீரடி சாய்பாபாவின் 9 வார விரத பூஜை!! சீரடி சாய்பாபா இவரை தமிழ்நாட்டில் அதிக அளவு வணங்கி வருகின்றன காரணம் அவரை வணங்க ஆரம்பித்த நாளிலிருந்து அவர் ஒவ்வொரு பக்தர்களுக்கும் மனநிம்மதியை கொடுத்துக் கொண்டிருக்கிறார். சாய்பாபா வணங்குவதன் மூலமாக தன்னுடைய பக்தர்கள் கேட்கக்கூடிய அத்தனை விஷயங்களை எண்ணங்களையும் செயல்களையும் அவர்களுக்கு நிவர்த்தி செய்து கொடுத்திருக்கிறார். மனிதர்கள் மத்தியில் வாழ்ந்து மறைந்த தெய்வங்களான பல மாகன்கள் இருந்த போதிலும், மதம், மொழி, இனம் போன்ற அடையாளங்களை கடந்து வலியவர்களுக்கு … Read more