இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்ல தடை? துணை காவல் கமிஷனரின் டுவிட்டர் பதிவு!
இரவு நேரத்தில் சாலையில் நடந்து செல்ல தடை? துணை காவல் கமிஷனரின் டுவிட்டர் பதிவு! பெங்களூரை சேர்ந்த கார்த்திக் என்பவர் அவருடைய மனைவியுடன் அவருடைய நண்பரின் பிறந்தநாள் விழாவிற்கு சென்று இரவு 12.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளனர்.அப்போது அவர்கள் இருவரும் சாலையில் நடந்து வந்துள்ளனர்.அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அவர்களின் அடையாள அட்டை மற்றும் போன் போன்றவற்றை பிடுங்கி வைத்துள்ளனர்.இரவு 11 மணிக்கு பிறகு இவ்வாறு சாலையில் நடந்து … Read more