என்னுடைய காருக்கே வழிவிட வில்லையா? கோபத்தில் மாவட்ட ஆட்சியர் பிறபித்த உத்தரவு!
என்னுடைய காருக்கே வழிவிட வில்லையா? கோபத்தில் மாவட்ட ஆட்சியர் பிறபித்த உத்தரவு! தெலுங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தை சேர்ந்தவர் யாக்கையா.இவர் விவசாயம் செய்து வருகின்றார்.மேலும் இவர் எருமை மாடுகளை வளர்த்து வருகின்றார் .அதனை மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்கு ஓட்டி சென்றுளார்.அப்போது இவருடைய மாடுகள் சாலையை கடந்துள்ளது அந்த வழியாக முலுகு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணா ஆதித்யா காரில் வந்துள்ளார்.அப்போது சாலையில் மாடுகள் சென்று கொன்றுந்ததால் மாவட்ட ஆட்சியரின் கார் ஓட்டுனர் பலமுறை ஹாரன் அடித்துள்ளார். ஆனால் விவசாயி வழிவிடவில்லை … Read more