உடல் எடையை குறைக்க ஆசைப்பட்ட இளைஞர்!! பதினைந்தே நிமிடத்தில் பறிபோன உயிர்!!
உடல் எடையை குறைக்க ஆசைப்பட்ட இளைஞர்!! பதினைந்தே நிமிடத்தில் பறிபோன உயிர்!! முன்பெல்லாம் உடல் எடை அதிகரித்து விட்டால் வீட்டில் அல்லது உடற்பயிற்சி கூடத்திற்கு சென்று உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைப்போம். ஆனால் இன்றைய நவீன காலத்தில் மருத்துவ துறையின அபார வளர்ச்சி காரணமாக அறுவை சிகிச்சை மூலம் உடல் எடையை குறைத்து வருகிறார்கள். இதனால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் விளைவுகளை அறியாதவர்கள். இதேபோல தான் புதுச்சேரியை சேர்ந்த 26 வயது இளைஞரான ஹேமச்சந்திரன் அவரின் … Read more