பிரபல உணவகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! சிங்கிளாக இருந்தால் பிரியாணி இலவசம்!
பிரபல உணவகம் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு! சிங்கிளாக இருந்தால் பிரியாணி இலவசம்! இன்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.அண்மை காலமாக உலகில் அனைத்து பகுதிகளிலும் காதலர் தினத்தை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் காதலர் தினத்தில் சிங்கிளாக இருப்பவர்களுக்கு பிரியாணி இலவசமாக வழங்கவுள்ளதாக அசாமில் உள்ள ஒரு உணவகம் விளம்பரம் செய்துள்ளது. அந்த விளம்பரம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அசாம் மாநிலம் கச்சார் மாவட்டம் சில்சாரில் கானா கசானா என்ற உணவகம் … Read more