இனி கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல கூடாது? அமைச்சர் வெளியிட்ட தகவல்!
இனி கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல கூடாது? அமைச்சர் வெளியிட்ட தகவல்! சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சமுதாய நலக் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியம் கர்ப்பிணி பெண்களிடம் வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார்.அந்த வேண்டுகோளில் அவர் கேட்டுகொண்டது அரசு மருத்துவமனைகளுக்கு வருவதற்கு கர்ப்பிணி பெண்களுக்கு அச்சம் உள்ளது. அதனால் அவர்கள் தனியார் மருத்துவமனையை நாடி செல்கின்றனர். ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தான் அதிக அளவு சிசேரியன் நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் அவ்வாறு … Read more