தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிரைவிங் லைசன்ஸ்:!!

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிரைவிங் லைசன்ஸ்:!!

தமிழக கல்லூரி மாணவர்களுக்கு இலவச டிரைவிங் லைசன்ஸ்:!! அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச ஓட்டுனர் உரிமம் வழங்கி அசத்திய சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா அவர்கள். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் சிதம்பரம் மோட்டார் வாகன ஆய்வாளர் விமலா.அவர் அந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் கட்டாயம் லைசென்ஸ் … Read more