உதவி அளிக்க சென்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீர் விபத்து !..நடந்தது என்ன? ஹெலிகாப்டரை இயக்கிய வீரர்கள் நிலை?..
உதவி அளிக்க சென்ற ராணுவ ஹெலிகாப்டர் திடீர் விபத்து !..நடந்தது என்ன? ஹெலிகாப்டரை இயக்கிய வீரர்கள் நிலை?.. கராச்சியில் பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் கடந்த மாதத்திலிருந்து விடாது மழை பெய்து வருகிறது. இதனால் மாகாணத்தில் பத்தாயிரம் வீடுகள் மழை நீரினால் மூழ்கியது. 1 லட்சத்து 97 ஆயிரத்து 930 பயிர் நிலங்கள் மற்றும் 565 கி.மீ. சாலைகள் இந்த மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் 712 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இதுவரை பலி எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியது.இதனை மாகாண … Read more