தேவராட்டம் சாதி வெறி படமென்றால் இயக்குனர் ரஞ்சித் எடுத்தது எல்லாம் புரட்சி படங்களா?
தேவராட்டம் சாதி வெறி படமென்றால் இயக்குனர் ரஞ்சித் எடுத்தது எல்லாம் புரட்சி படங்களா? சாதி ஒழிப்பு என்ற பெயரில் தமிழக மக்களுக்குள்ளே பிரிவினைகளை தூண்டி அதன் மூலம் விளம்பரத்தை தேடி கொள்வது தமிழக அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் ஊடகங்களில் பணி புரிவோர்களுக்கு பிடித்த தீராத வியாதியாக தொடர்ந்து வருகிறது. அதுவும் தமிழ் திரைப்படங்களில் எதாவது ஒரு குறிப்பிட்ட சாதியை பற்றி குறிப்பிட்டிருந்தால் எல்லா அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் விமர்சிக்க ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் திரைப்படங்களில் புகைபிடிப்பது … Read more