ஆங்காரத்தில் நிற்கும் இயக்குனர் லீனா மணிமேகலை! உன்ன காளிதேவி சும்மா விடமாட்டாள்??
ஆங்காரத்தில் நிற்கும் இயக்குனர் லீனா மணிமேகலை! உன்ன காளிதேவி சும்மா விடமாட்டாள்?? கடவுளுக்கே அடுக்காத செயல் ஹிந்து கடவுளான காளிமா தேவி சிகரெட் பிடிப்பது போன்று போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதனால் இந்துக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளார் பெண் சினிமா இயக்குனர் லீனா மணிமேகலை. ஹிந்துக் கடவுள்களை அகோரமாக அவமதிக்கும் வகையில் சிலர் நடந்து கொள்வது உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்களை கோபப்படுத்தி வருகிறது. செங்கடல்,மாடத்தி ஆகிய படங்களை இயக்கிய லீனா மணிமேகலை … Read more