பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி!! தொகுத்து வழங்கும் லேடி சூப்பர் ஸ்டாரின் கணவர் வெளிவந்த நியூ அப்டேட்!!
பிரபலங்களை பேட்டி எடுக்கும் நிகழ்ச்சி!! தொகுத்து வழங்கும் லேடி சூப்பர் ஸ்டாரின் கணவர் வெளிவந்த நியூ அப்டேட்!! விக்னேஷ் சிவன் இந்தியத் திரைப்பட இயக்குனராக உள்ளார். இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் அதிகம் தமிழ் படங்களை இயக்கியுள்ளார். இவர் சிலம்பரசன், தனுஷ், அனிருத் ரவிச்சந்திரன் ஆகியோருடன் இணைத்து பணியாற்றி வருகிறார். மேலும் இவர் திரைப்பட பாடலாசிரியராகவும் உள்ளார். இவர் கடந்த ஆண்டு 2022 ஜூன் 9 நடிகை நயன்தாராவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். முதலில் இவர் … Read more