இரட்டைக் குழந்தைகளுக்கு தாய் ஆன சின்மயி! வாடகை தாயா என கேட்ட ரசிகர்கள்!

Chinmayi becomes mother of twins! Fans who asked for rent!

  இரட்டைக் குழந்தைகளுக்கு தாய் ஆன சின்மயி! வாடகை தாயா என கேட்ட ரசிகர்கள்! பிரபல பாடகியான சின்மயி ஏ ஆர் ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே பாடலை பாடி அறிமுகமானவர். முதல் பாடல் சூப்பர் ஹிட் பாடல் இன்றளவும் பலரின் பேவரட் பாடலாக   இருக்கிறது. இதைத்தொடர்ந்து எனக்கும் உனக்கும் ,பாய்ஸ், அறிந்தும் அறியாமலும் ,சண்டைக்கோழி, சிவாஜி, எந்திரன், வின்னைத்தாண்டி வருவாயா என தமிழ் சினிமாவின் பல சூப்பர் ஹிட் … Read more