டிகிரி முடித்தவர்களுக்கு CBI நிறுவனத்தில் வேலை!! ரூ. 15,000 மாத சம்பளம்!!

டிகிரி முடித்தவர்களுக்கு CBI நிறுவனத்தில் வேலை!! ரூ. 15,000 மாத சம்பளம்!! CBI நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்புக்கான புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இதில் Business Correspondent Supervisors என்ற பணி காலியாக உள்ளது. இதற்கென்று மட்டும் மொத்தம் 2 இடங்கள் உள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.மேலும் விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் பெறப்பட்டு வருகின்றது. கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் பார்த்த பின்பு … Read more