நானே வருவேன் சிறப்புக் காட்சிகள் கிடையாது…. ரசிகர்கள் அதிர்ச்சி!
நானே வருவேன் சிறப்புக் காட்சிகள் கிடையாது…. ரசிகர்கள் அதிர்ச்சி! தனுஷ் நடிக்கும் நானே வருவேன் திரைப்படம் இன்னும் இரு தினங்களில் ரிலீஸ் ஆக உள்ளது. இயக்குனர் செல்வராகவனும் நடிகர் தனுஷும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ள திரைப்படம் ‘நானே வருவேன்’. இவர்களது, கூட்டணியில் ஏற்கனவே காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், தனுஷுக்கு ஜோடியாக இளம் நடிகை … Read more