வந்துவிட்டது ஒமைக்ரான் கொரோனாவுக்கான சிறப்பு தடுப்பூசி!! இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி!
வந்துவிட்டது ஒமைக்ரான் கொரோனாவுக்கான சிறப்பு தடுப்பூசி!! இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி! ஒமைக்ரான் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்கு புதிய வகை சிறப்பு தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு உலகெங்கையும் ஒரு உலுக்கு உலுக்கியது கொரோனா வைரஸ். ஆரம்பத்தில் சாதாரணமாக ஆரம்பித்த இந்த வைரஸின் தீவிரம் நாளாக நாளாக அதிகமாகி ஏராளமான உயிர்களை காவு வாங்கியது. உலகெங்கும் பல கோடி மக்கள் இந்த வைரசால் பாதிக்கப்பட்டனர். உலக அளவில் 30 … Read more