குழந்தைகள் தொடர் உயிரிழப்பு! இருமல் மருந்துகள் தடை!
குழந்தைகள் தொடர் உயிரிழப்பு! இருமல் மருந்துகள் தடை! இம்மாத முதல் வாரத்தில் ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் திடீரென மரணமடைந்தது.70 குழந்தைகளின் சிறுநீரகங்கள் பாதிப்படைந்தன.அதனால் டெல்லியை சேர்ந்த மைய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நான்கு இரும்பல் மருந்துக்கள் தடை செய்யப்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து இந்தோனேசியாவில் ஆறு வயதுக்குட்பட்ட 99 குழந்தைகள் திடீரென மரணமடைந்துள்ளனர். மேலும் 206 குழந்தைகள் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.தொடர்ந்து குழந்தைகளின் உயிரிழப்பு அதிகரிப்பை தடுக்க அனைத்து நிறுவனங்களின் இரும்பல் மருந்துகள் விற்பனை தடை செய்வதாக இந்தோனேசியா … Read more