சிறுநீரக கற்களை போக்கும் பொங்கல் பூ..!! சிறுகண் பீளையின் பயன்கள் கேட்டால் அசந்து போயிடுவீங்க..!!
sirukan peelai: தைப்பொங்கல் அன்று அனைவரும் வீடுகளிலும் பயன்படுத்தப்படும் பூ தான் பொங்கல் பூ என்று அழைக்கப்படும் சிறுகண்பீளை. இந்த பூக்களை பொங்கல் அன்று பயன்படுத்துவோம். ஆனால் இந்த பூ ஒரு சிறந்த மருத்துவக் குணம் கொண்ட பூ என்பது பாதி பேருக்கு தெரியாத ஒன்று. இந்த செடிகளை மறக்க கூடாது என்பதால் தான் இதனை பொங்கல் போன்ற விழாக்களால் பயன்படுத்தி வந்தோம். அதிலும் மாட்டுப்பொங்கல் அன்று இதனை இந்த பூக்கள் கொண்ட செடியை மாடுகளின் கழுத்தில் … Read more