சிறுநீர் துர்நாற்றம் அதிகமாக வருதா? ஆபத்து.. உடனே கவனியுங்கள்!
சிறுநீர் துர்நாற்றம் அதிகமாக வருதா? ஆபத்து.. உடனே கவனியுங்கள்! சிறுநீர் வெளியேற்றத்தின் போது சில நேரங்களில் அதிக துர்நாற்றத்துடன் சிறுநீர் வெளியேறுகிறது. அதற்கான காரணத்தை இப்போது பார்ப்போம். உடல் வறட்சி சிறுநீர் துர்நாற்றத்தை சில நேரங்களில் அதிகப்படியான உண்டாக்கும். எனவே அதற்கு போதிய அளவு நீரைப் பருகினால், இப்பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சர்க்கரை நோய் இருப்பவர்களின் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீர் துர்நாற்றம் ஏற்படும். ஏனெனில் கல்லீரலில் கீட்டோன்களின் அளவு அதிகரிப்பதால், அது சிறுநீர் துர்நாற்றத்தை உண்டாக்குகிறது. … Read more