இருசக்கர வாகனத்தை திருடிய ஆசாமி! இது தேவையான தண்டனைதான்!
இருசக்கர வாகனத்தை திருடிய ஆசாமி! இது தேவையான தண்டனைதான்! நெல்லை மாநகரம் பாளையங்கோட்டை அருகே உள்ள முனையாடுவார் நாயனார் தெருவை சேர்ந்த ஜார்ஜ் (54) என்பவர் ஆகஸ்ட் 17ம் தேதியன்று அவருடைய வீட்டின் முன்பு நிறுத்திய TVS XL சூப்பர் இருசக்கர வாகனம் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்துள்ளார் அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் காவல் உதவி ஆய்வாளர் திரு. பழனிமுருகன் அவர்கள் மற்றும் போலீசார் விசாரணை செய்து வந்ததில் இருசக்கர வாகனத்தை … Read more