அவர் உங்களிடம் சிலைவைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல கேட்டாரா?? அதை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்?? ஐகோர்ட் கேள்வி!!
அவர் உங்களிடம் சிலைவைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்ல கேட்டாரா?? அதை வைத்து ஏன் அரசியல் செய்கிறீர்கள்?? ஐகோர்ட் கேள்வி!! விநாயகரே சிலை வைக்க கேட்காத நிலையில் இந்த கொண்டாட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் என்று ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி கேட்டுள்ளார். இந்தியா முழுவதும் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. எப்பொழுதும் விநாயகர் சிலை நிறுவி பூஜை செய்த பின்னர் குறிப்பிட்ட சில நாட்களில் அருகில் உள்ள நீர்நிலைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகளை … Read more