98 நாளாக மாற்றமில்லை! இன்றை பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்!
98 நாளாகியும் மாற்றமில்லை! இன்றை பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்! கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடித்து வருகிறது. இந்நிலையில் பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை .அதன்படி இன்றைய பெட்ரோல் ,டீசல் விலை நிலவரத்தை பார்க்கலாம். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. … Read more