சகல பாவங்களையும் நீக்கும் பிரதோஷ மந்திரம்!

சகல பாவங்களையும் நீக்கும் பிரதோஷ மந்திரம்! பிரதோஷ மந்திரம்: “ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ”. சிவ காயத்ரி மந்திரம்: “ஓம் தத்புருஷாய வித்மஹே மஹா தேவாய தீமஹி! தன்னோ ருத்ர ப்ரச்சோதயாது! ஓம் த்ரயம்பகாய வித்மஹே ம்ருத்யுஞ்சாய தீமஹி! தன்னோ பரமசிவ ப்ரச்சோதயாத்”.   இந்த மந்திரத்தை சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி நாளில் பிரதோஷ நேரத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்திக்கு அருகம்புல் மாலையிட்டு, சிவபெருமானுக்கு செவ்வரளி பூக்கள் … Read more