குழந்தைகள் தவறிழைத்தால் இனி பெற்றோருக்கு 1 ஆண்டு சிறை! சீன அரசின் புதிய சட்டம்!
குழந்தைகள் தவறிழைத்தால் இனி பெற்றோருக்கு 1 ஆண்டு சிறை! சீன அரசின் புதிய சட்டம்! வளர்ந்து வரும் காலகட்டத்தில் மக்கள் அனைவரும் டெக்னாலஜி நாடியே வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில் குழந்தைகளை கண்காணிக்க நேரமில்லாமல் அவர்கள் கையிலும் ஏதேனும் ஒரு ஆண்ட்ராய்டு மொபைல் போனை கொடுத்து விடுகின்றனர். அவ்வாறு கொடுக்கும் பொழுது அந்த ஆண்ட்ராய்டு மொபைலில் நல்லவை ,தீயவை இவை இரண்டும் கலந்தே உள்ளது. இந்த சூழலில் பல குழந்தைகள் தீயவற்றை பார்த்து தவறான பழக்கங்களை … Read more