சீமானின் ஆட்டத்தை இனிமே பார்ப்பீங்க!.. செய்தியாளர் சந்திப்பில் பொங்கிய சீமான்!…
சினிமாவில் இயக்குனர், நடிகர் என வலம் வந்துகொண்டிருந்த சீமான் 15 வருடங்களுக்கு முன்பே நாம் தமிழர் கட்சி என்கிற கட்சியை துவங்கினார். இலங்கையில் விடுதலை புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே போர் நடந்தபோது அந்த போரில் இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாய் இறந்து போனார்கள். இதையே அடிப்படையாக வைத்து கட்சியை துவங்கினார் சீமான். இலங்கை போர் நடந்த போது பிரபகாரனை சந்தித்து பிரபாகரனை சந்தித்து பேசியதாகவும், அப்போது தனக்கு அவரின் வீட்டில் ஆமைக்கறி சமைத்து போட்டதாகவும் கூறினார். … Read more