சீரியல் நடிகர் ஸ்ரீதரன் திடீர் மரணம்!… ரசிகர்கள் அதிர்ச்சி…
கே.பாலச்சந்தர் இயக்கிய சஹானா சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் ஸ்ரீதரன். அதன்பின் பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார். பெரும்பாலும் அப்பா வேடத்தில் அதிகமாக நடித்திருக்கிறார். சின்னத்திரை சீர்யல்களை விரும்பி பார்ப்பவர்களிடம் பிரபலமாக இருந்தார். இந்நிலையில், நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் அவர் உயிரிழந்திருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். சென்னை தி.நகரில் குடும்பதுடன் வசித்து வந்தார். இவரின் இறப்பு பற்றி பேசியுள்ள சீரியல் நடிகர் கம்பன் மீனா … Read more