சீஸ் ஆம்லெட் சாண்ட்விச்

பிரெட் மட்டும் இருந்தால் போதும் சூப்பரான மாலைநேர ஸ்நாக் செய்யலாம்..!

Janani

மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சுவையாக எதாவது செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். ஈசியாகவும் அதே நேரத்தில் சுவையாகவும் உள்ள சீஸ் ஆம்லெட் சாண்ட்விசை எப்படி செய்வது என ...