இனி மருத்துவமனைக்கு செல்லாமலேயே சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்:! மக்களுக்காக உருவாக்கப்பட்ட இ-சஞ்சீவினி ஓபிடி திட்டம்! பதிவு செய்து கொள்ளுங்கள்

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் மக்கள் வெளியே செல்வதை தவிர்த்து வருகின்றனர்.இது மட்டுமின்றி கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக,நாள்பட்ட நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தவர்கள்,கர்ப்பிணி பெண்கள்,குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல்,சளிக்கு கூட மக்கள் மருத்துவமனையை நாட அஞ்சுகின்றனர். இதற்கு வழி காணும் வகையில் மத்திய அரசு ‘இ-சஞ்சீவினி ஓபிடி’ என்ற திட்டத்தை துவக்கி வைத்தது. ‘இ-சஞ்சீவினி ஓபிடி’ திட்டம் தமிழகத்தில் சிறந்து விளங்குவதாக சுகாதாரத் துறையினர் கூறியுள்ளனர்.மேலும் தமிழ்நாட்டில் இதில் 500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பதிவு செய்துள்ளதாகவும் ,தமிழகத்தில் மட்டுமே … Read more