மினரல் வாட்டரை சுட வைக்கலாமா? வைத்தால் என்ன ஆகும்?

மினரல் வாட்டரை சுட வைக்கலாமா? வைத்தால் என்ன ஆகும்?

மினரல் வாட்டரை சுட வைக்கலாமா? வைத்தால் என்ன ஆகும்? மேலைநாடுகளில் சுத்தமான அருவிகளில் இருந்து கிடைக்கும் நீரை சுத்திகரிப்பு செய்து, அதன்பின் அதில் சோடியம், பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம் போன்ற தாதுப்புக்களான மினரல்களை தேவையான விகிதத்தில் கலந்து பயன்படுத்துகிறார்கள். அதுதான் உண்மையில் மினரல் வாட்டர். அப்படி கிடைக்கிற மினரல் வாட்டரை காய்ச்சிக் குடிக்கக் கூடாது. சுத்திகரிக்கப்பட்ட மினரல் வாட்டரில் நம் உடலுக்குத் தேவையான மினரல்கள், சுத்திகரிக்கப்பட்ட உப்புகள்,தாது உப்புகள் ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கும். அதனை சுட வைத்துக் குடித்தால் … Read more