நினைத்து கிடைக்க இந்த தெய்வத்தை வழிபடுங்கள்! உடனடியாக பலன் கிடைக்கும்!
நினைத்து கிடைக்க இந்த தெய்வத்தை வழிபடுங்கள்! உடனடியாக பலன் கிடைக்கும்! சுதர்சனர்க்கு சக்கர ராஜன், சுதர்சனர், சக்கரத்தாழ்வார், நேமி, திகிரி, ரதாங்கம், சுதர்சனாழ்வான், திருவாழியாழ்வான் என்று பல்வேறு நாமங்களால் போற்றப்படுகிறது. மகாவிஷ்ணுவின் திருக்கரத்தில் உள்ள சக்கரம். காரணத்தால் தான் சக்கரத்தாழ்வார் எனும் திருநாமம் அமைந்தது என்கின்றதுபுராணம்.மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு விதமான ஆயுதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கோயில்கள், திவ்ய தேசங்களில் சங்கும், சக்கரமும் ஏந்திய திருக்கோலத்தில்தான் பெருமாள் காட்சி தருவார் . திருமாலை எப்போதும் தாங்கிக்கொண்டிருக்கும் ஆதிசேஷனை … Read more