ஹிப்ஹாப் ஆதியோடு லடாய்:அரண்மணை 3க்கு வேறு இசையமைப்பாளர் தேடும் சுந்தர் சி!
ஹிப்ஹாப் ஆதியோடு லடாய்:அரண்மணை 3க்கு வேறு இசையமைப்பாளர் தேடும் சுந்தர் சி! சுந்தர் சி தான் இயக்க இருக்கும் புதிய படமான அரண்மணை 3க்கு புதிய இசையமைப்பாளர் ஒருவரை தேடி வருவதாக சொல்லப்படுகிறது. சுந்தர் சி சமீபகாலமாக இசைம்யமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதியோடு மிகவும் நெருக்கமாக பழகிவந்தார். அவர் இயக்கிய அரண்மணை 2, கலகலப்பு 2, ஆம்பள மற்றும் ஆக்ஷன் ஆகிய படங்களுக்கு வரிசையாக அவரைப் பயன்படுத்தி வந்தார். அது மட்டுமில்லாமல் ஆதியை ஹீரோவாக வைத்து மீசைய … Read more