இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் சேவை!
இந்திய ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! இந்த பகுதிகளுக்கு சிறப்பு ரயில் சேவை! இந்தியாவில் ஹோலி பண்டிகை என்பது சிறப்பான முறையில் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஹோலி பண்டிகையை முன்னிட்டு மக்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்வதால் தற்போது இந்தியாவில் ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் அமிர்தசரஸ் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் மார்ச் மூன்றாம் தேதி மற்றும் பத்தாம் தேதி என இரு தேதிகளிலும் பிற்பகல் 2.40 மணிக்கு கோரக்பூரில் இருந்து அமர்தசரஸிக்கு புறப்படும். அதனையடுத்து … Read more