சுறா பட நடிகர் கார் மீது திடீர் கல்வீச்சு! அட்சத்தில் பகுதி மக்கள்!!
சுறா பட நடிகர் கார் மீது திடீர் கல்வீச்சு! அட்சத்தில் பகுதி மக்கள்!! அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களை சிலரும் உரிமை எடுத்துகொண்டு சொந்தம் கொண்டாடி வருகின்றனர்.அதேபோல் முக்கூடல் பகுதியில் உள்ள பெயர்பெற்ற முத்துமாரியாம்மன் திருக்கோவிலிலும் இதை போன்ற சம்பவம் நடந்துள்ளது.அதனை கண்ட நடிகர் மீசை ராஜந்திரன் தனது சொந்த ஊரில் இவ்வாறு நடப்பதை கண்டு மனம் வருந்தி மதுரை உச்சநீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தார்.அந்த வழக்கில் பல்வேறு தீர்ப்புகள் கூறப்பட்டநிலையிலும் அதனை மதிக்காமல் சிலர் தொடர்ந்து கோவிலை … Read more