சுஷாந்த் சிங் வழக்கில் புதிய திருப்பம்:? அவர் வீட்டில் எந்த பார்ட்டியும் நடக்கவில்லை போலீஸ் தரப்பில் உறுதி?
கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்த சுசாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி அன்று மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்துகொண்டாா். ராஜ்புத்-ன் முன்னாள் மேலாளர் திஷா அவர் தற்கொலை செய்துகொண்ட சில மாதங்களுக்கு முன்பு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.மேலாளர் இறந்த சில மாதங்களிலே இவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம்,போலீசாருக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தின.இதனால் வழக்குப்பதிவு செய்து இவரின் மரணம் குறித்து தீவிர … Read more