கையும் களவுமாக சிக்கும் திமுக.. ஈரோடு தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கம்!! கண்டிக்க முடியாமல் திணறும் அதிகாரிகள்!!
கையும் களவுமாக சிக்கும் திமுக.. ஈரோடு தேர்தலில் ஆளும் கட்சியின் ஆதிக்கம்!! கண்டிக்க முடியாமல் திணறும் அதிகாரிகள்!! தற்பொழுது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் நடைபெறப் போவதையொட்டி அதிமுக மற்றும் திமுக என அனைவரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் கட்சி என்றாலே தேர்தல் களத்தில் சற்று அதன் ஆதிக்கம் செலுத்தும் என அனைவரும் அறிந்ததே, இதனை சுட்டிக்காட்டி அதிமுக தொடர்ந்து புகார் அளித்து வந்த நிலையில் தற்பொழுது அது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. … Read more