இந்த செடியை பார்த்துள்ளீர்களா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே.. பல மருத்துவ பலன்களை கொண்ட பழம்..!!
Soora Pazham: இந்த செடியை 80ஸ் மற்றும் 90ஸ் பிள்ளைகளுக்கு கட்டாயம் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. அதிலும் கிராமங்களில் வளர்ந்தவர்கள் இந்த பழங்களை ருசித்திருப்பார்கள். பலர் இதனை பறித்து விளையாடியிருப்பார்கள். பல மருத்துவ குணங்களை கொண்டது தான் இந்த சூரப்பழம். இந்த செடி பொதுவாக வெப்பமண்டல காடுகளில் அதிகமாக காணப்படுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவில் இந்த செடிகள் உள்ளன. அதிலும் இந்தியாவில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த செடி மற்றும் இந்த செடியில் உள்ள சூரப்பழத்தின் நன்மைகள் பற்றி … Read more