கூட படிக்கும் பெண் காதலிக்க மறுத்துவிட்டதால் தாயின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட சிறுவன்?
பள்ளியில் கூட படிக்கும் மாணவி காதலிக்க மறுத்ததால்,அந்த மாணவியின் தாயை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பன்னிரண்டாம் வகுப்பு மாணவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை அசோக் நகரைச் சேர்ந்த ஒரு பெண் தொழில் அதிபருக்கு சமீபகாலமாக,வாட்ஸ் அப்பில் ஆபாச வீடியோகளும்,ஆபாச குறுஞ்செய்திகளும் வந்துள்ளன.மேலும் அவருடைய செல்போன் எண்ணிற்கு ஆபாச அழைப்புகளும் வந்தவண்ணம் இருந்திருக்கிறது.இதுமட்டுமின்றி இன்ஸ்டாகிராமில், அந்தப் பெண் தொழிலதிபரின் போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து, ஒரு போலியான அக்கவுண்டில், ஆபாசமாக சித்தரிக்கப்பட்ட இவரின் போட்டோவையும், அதனுடன் சேர்த்து … Read more