“உன்னை கொன்றுவிடுவேன் ” ஆபாச வார்த்தைகளால் சிவி சண்முகத்தை மிரட்டிய திமுக பிரமுகர்!! வெளிவந்த அதிர்ச்சி வீடியோ!
“உன்னை கொன்றுவிடுவேன் ” ஆபாச வார்த்தைகளால் சிவி சண்முகத்தை மிரட்டிய திமுக பிரமுகர்!! வெளிவந்த அதிர்ச்சி வீடியோ! அதிமுகவில் தற்போது உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் திமுக, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்து வருகிறது.திமுக விலைவாசியை உயர்த்தி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதனை திசைதிருப்பவே இவ்வாறு அதிமுக அமைச்சர்கள் மீது சோதனை செய்வதாக கூறுகின்றனர்.இதுகுறித்து அதிமுக அமைச்சர்கள் பலர் கண்டனம் தெரிவித்தனர்.இதனால் அதிமுக மாநிலங்களவை உறுப்பினரான சிவி சண்முகம் குறித்து திமுக பிரமுகர் ஒருவர் … Read more