நாட்டை தன் குடும்பமாக பார்க்கும் பிரதமர்! நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் பேச்சு!
நாட்டை தன் குடும்பமாக பார்க்கும் பிரதமர்! நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் பேச்சு! சென்னை கிண்டியில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் கவர்னர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு புத்தகங்களை வெளியிட்டார். சென்னை கிண்டியில் பிரதமர் மோடியும் அம்பேத்கரும் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது இதில் கலந்துகொண்ட கவர்னர் ஆர்.என்.ரவி நூல்களை வெளியிட்டார். அந்த விழாவில் கவர்னர் பேசியதாவது, உலகத்தின் உயர்ந்த மொழி தமிழ். ‘மோடி@20’ மற்றும் அம்பேத்கர்&மோடி ஆகிய 2 புத்தகங்களும் தமிழ் மொழியில் … Read more