இனி மாணவர்கள் இதில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! காவல் ஆணையர் உத்தரவு 

சென்னை காவல் ஆணையர் புதிய அலுவலகம்

இனி மாணவர்கள் இதில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை! காவல் ஆணையர் உத்தரவு ரூட் தல மற்றும் பஸ் டே என்ற பெயரில் சென்னையில் கடந்த சில ஆண்டுகளில் பல்வேறு இடங்களில் குற்றங்கள் நடந்துள்ளன. இந்நிலையில் இனிமேல் ரூட் தல மற்றும் பஸ் டே என்ற பெயரில் வன்முறை மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சம்பவங்களில் ஈடுபடும் மாணவர்கள்யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். … Read more