பணியின்போது இறந்த இரண்டு காவலர் குடும்பத்திற்கு 26.25 லட்சம் நிதியுதவி அளித்த சக போலீஸ் அதிகாரிகள்!

பணியின்போது இறந்த இரண்டு காவலர் குடும்பத்திற்கு 26.25 லட்சம் நிதியுதவி அளித்த சக போலீஸ் அதிகாரிகள்! அண்மையில் சென்னை மாநகர காவல்துறையில்,மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் தேசிங்கு என்பவர் கடந்த ஜூலை 3ஆம் தேதி பணியின் போது உயிரிழந்தார்.அதேபோன்று மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த தலைமை காவலர் ராபர்ட் என்பவர் கடந்த ஜூலை 9ம் தேதி பணியின் போது உயிரிழந்தார். பணியின் போது உயிரிழந்த 2 தலைமை காவல் அதிகாரிகளின் … Read more