BE/MCA படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு! ரூ 25000 முதல் ரூ 50000 வரை ஊதியம்!
BE/MCA படித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு! ரூ 25000 முதல் ரூ 50000 வரை ஊதியம்! தமிழ்நாடு ஈரநிலை இயக்கம் வேலை வாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. அந்த வேலை வாய்ப்பு ஆனது புவியியல் நிபுணர், நீரியல் ஆலோசகர், கட்டிட பொறியாளர், நுட்ப உதவியாளர், கணினி அமைப்பு ஆய்வாளர், சுற்று சூழல் அறிவியல் நிபுணர், மீன்வள நிபுணர், கணக்காளர், இதுபோன்ற பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் உள்ளது. இந்தப் பணிக்கு தகுதியானவர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கும் மாறும் … Read more