இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்!! மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே முந்துங்கள்!!
இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்!! மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே முந்துங்கள்!! இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது. ஆசிரியர் பணிக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து தொடர்ந்து பல்வேறு தேர்வுகளை எழுதி அரசுப் பணிக்காக காத்திருக்கின்றனர். தற்போது அரசு வேலைகள் அனைவருக்கும் தேவைப்படுகிறது. ஆகையால் லட்சக்கணக்கானோர் அரசு வேலைக்கு தயாராகி வருகின்றனர். பலரும் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்து … Read more